Thursday, December 15, 2016

16-12-2016 “News Letter” from Avvai Tamil Sangam

16-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

மார்கழி  – 1 (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -4

பகை முன்னர் வாழ்க்கை செயலும், தொகை நின்ற

பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், முன் தன்னைக்

காய்வானைக் கை வாங்கிக் கோடலும், - இம் மூன்றும்

சாவ உறுவான் தொழில்.

விளக்கம்

பகைவருக்கு முன்னே தன் செல்வத்தைக் காட்டுவதும், மாட்டு மந்தையில் கோல் இல்லாமல் செல்வதும், பகைவரோடு நட்பு பாராட்டுவதும் கெடுதியை உண்டாக்கும்.

பொருள்

பகை - பகைத்தல்; முதனிலைத் தொழிற்பெயர், இங்கு ஆகு பெயராய்ப் பகைவரை யுணர்த்தியது பண்பாகு பெயரென்பதுமாம். பகைமுன்னர் - பகைக்கு முன்னர் : நான்காம் வேற்றுமைத் தொகை. பெற்றம் - பசுவுக்கும் எருதுக்கும் பொது : தென் பாண்டி நாட்டுத் திசைச்சொல். சேறல், கோடல் : தல் ஈற்றுத் தொழிற் பெயர்கள்; செல், கொள், என்பன முதனிலைகள். கை வாங்கல் - ஒரு சொல்லின் தன்மையில், கைவாங்கு : பகுதி. சாவவுறுவான் - இறக்கும்படி துன்பம் அடைவான், உறுதல் துயருறுதற்குரிய வினை.

தெரியமா உங்களுக்கு  !....

ஓய்வூதியர் நாள் (Pensioners' Day),

·         ஓய்வூதியர் நாள் (Pensioners' Day), இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.

·         டிசம்பர் 17, 1982-ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூறும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.மேலும் படிக்க

செய்திகள் 

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு  - தி இந்து 

மூச்சு விடுவதில் பிரச்னை: மருத்துவமனையில் கருணாநிதி ...- தினமணி

வங்கி லாக்கர்களில் ரெய்டு: ரூ.10.80 கோடி பறிமுதல்.- தினமலர் 

பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கம்: 'ராஜினாமா செய்து விடலாம் ... - தினத் தந்தி

 அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம்தி இந்து -  தி இந்து 

நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்தை எதிர்த்து கட்ஜு மனு ... - தினமணி

சிலிகான் வேலி தொழில் அதிபர்களுடன் டிரம்ப் சந்திப்புதினமணி

நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ... -  தினத் தந்தி

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு:முதல் ... - தினத் தந்தி

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா -  தினமணி

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்தியாவின் ஆதிக்கம் ... -  தினத் தந்தி

வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க

1BHK - DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com

 

 A Builder's Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one

 attached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG

 international school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact for

 more details – Manikandan - +919871896072

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

17.12.16

10.00am onwards

 

Ganesh Temple, Keshav Puram, Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Ganesh Temple Management

8826655855

R.K. Vasan

 

28.12.2016

 

IIC, New Delhi

 Winter Festival  by

Bhavana Reddy

Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy

http://www.rajaradhareddy.com/

 

18.12.16

6.30 PM onwards

Sriniketan Apartments, Vasundhara Enclave, East Delhi Opp. Agrasen College

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Sriniketan Apartments, Management

8826655855

R.K. Vasan

 

18.12.16

6.30 PM onwards

Shri Ram Mandir, Dwarka, New Delhi

Sarva Devarpanam

Sri Ram Mandir Dwarka

Click here for Invitation

 

18.12.16 11.00 AM to 3.00PM

Outside Modern Apartment, near Manav Chowk, Sec-15, Rohini

Collection Camp

( Wollens, blankets, quilts & shawls)

Rohini Mahila Sewa Samiti

SMT. SHANTI KRISHNAN,

: 9868793733 & SMT.UMA GUPTA,: 9312255831

For more details

 

24.12.16

7.00 AM onwards

Sri Ram Residency basement hall (adjacent to Shanthi Gopal Hospital), Indirapuram, Ghaziabad

15th Annual Day function

 

Sri Vishnu Sahasranama

satsangam

K.Srinivasan 09810169772.

For Invitation Click Here

 

25.12.16

6.30 PM onwards

 

Ganesh Temple, Mayur Vihar, Phase 3, East Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Ganesh Temple Management

8826655855

R.K. Vasan

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

Re: 15-12-2016 “News Letter” from Avvai Tamil Sangam

LOOK!  This is the fourth time I am asking you to unsubscribe me. Take me out of circulation of your Newsletter.  Getting tired of asking you.

Dr S Chandrashekar
Managing Director
RUSAL India Pvt Ltd
C585, LGF, Defence Colony
New Delhi, 110024, India
+91 99 1005 22 88








On 15 Dec 2016, at 7:51 AM, Avvai Tamil Sangam Noida <avvaitamilsangam@gmail.com> wrote:

15-12-2016 "News Letter" from Avvai Tamil Sangam
 
 <ATS_LOGO.png>
  அவ்வை தமிழ்ச் சங்கம்,
கார்த்திகை  30 (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,
திரிகடுகம் பாடல் -3
கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும், - இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு.
விளக்கம்
      கற்றறியாதவருடன் நட்பாய் இருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், சிற்றறிவினரை தம் வீட்டுள் சேர்ப்பதும் அறியாமையினால் விளைகின்ற கேடுகளாகும்.
பொருள்
கல்லார்க்கு - கற்றறியாதவர்க்கு, இனன் ஆய் - உறவினனாகி, ஒழுகலும் - நடத்தலும், காழ் கொண்ட - மனவுறுதிகொண்ட, இல்லாளை - மனைவியை, கோலால் புடைத்தலும் - கோலினால் அடித்தலும், இல்லம் - தம் வீட்டுள், சிறியாரை - சிற்றறிவினரை, கொண்டு - உடன் கொண்டு, புகலும் - புகுதலும், இம் மூன்றும் - ஆகியஇம் மூன்று செயல்களும், அறியாமையான் - தன் அறியாமையினாலே, வரும் கேடு - விளைகின்ற கேடுகளாம்;.
தெரியமா உங்களுக்கு  !....
பன்னாட்டுத் தேயிலை நாள்
·         பன்னாட்டுத் தேயிலை நாள் (International Tea Day) 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் டிசம்பர் 15 ஆம் நாள் தேயிலை உற்பத்தி செய்யப்படும் வங்காளதேசம், இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா, இந்தியா, மற்றும் தன்சானியா உட்படப் பல நாடுகளில் நினைவு கூரப்பட்டு வருகிறது.
·         தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தேயிலை உற்பத்தி செய்வோர், மற்றும் தேயிலையைப் பயன்படுத்துபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கக்களுக்கும், குடிமக்களுக்கும் கொண்டு செல்வதே இந்நாளின் முக்கிய நோக்கம் ஆகும். முதலாவது பன்னாட்டுத் தேயிலை நாள் 2005 டிசம்பர் 15 இல் புது தில்லி நடைபெற்றது. இரண்டாவது பன்னாட்டு நாள் 2006 இடிசம்பர் 15 இல் இலங்கையில் கண்டி நகரில் நடைபெற்றது.
·         பன்னாட்டுத் தேயிலை நாள் கொண்டாட்டங்கள் ஊடாக நடைபெறும் பன்னாட்டு மாநாடுகள் தேயிலைத் தொழிற்சங்க இயக்கங்கள் முன்னெடுக்கின்றன..  மேலும் படிக்க
சோ. ந. கந்தசாமி
·         சோ. ந. கந்தசாமி (பிறப்பு: திசம்பர் 15, 1936) சிறந்த தமிழறிஞர். தமிழ், ஆங்கிலம், வடமொழி, இந்தி உள்ளிட்ட பன்மொழிகளில் புலமை பெற்றவர்.
·         இவர் 2013-2014 ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடியரசுத்தலைவர் வழங்கும் தொல்காப்பியர் விருதை வென்றவர்.
·         இவர்தம் தமிழ்ப்பணியறிந்த பல்வேறு நிறுவனங்கள் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சிப் பரிசுகள் இவருக்குக் கிடைத்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாக் கவிதைக்கு முதற்பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றவர்.
·          திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்கள் என்னும் இவரது நூலுக்கும், இந்தியத் தத்துவக்களஞ்சியம் என்ற நூலுக்கும் தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது. மேலும் படிக்க
செய்திகள் 
வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க
1BHK - DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com

 

 A Builder's Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one
 attached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG
 international school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact for
 more details – Manikandan - +919871896072
நம்மை சுற்றி   
Date & Time
Venue
Program Details
Organized by
Contact

 

17.12.16
10.00am onwards
 
Ganesh Temple, Keshav Puram, Delhi
Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96
Ganesh Temple Management
8826655855
R.K. Vasan

 

18.12.16
6.30 PM onwards
Sriniketan Apartments, Vasundhara Enclave, East Delhi Opp. Agrasen College
Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96
Sriniketan Apartments, Management
8826655855
R.K. Vasan

 

18.12.16
6.30 PM onwards
Shri Ram Mandir, Dwarka, New Delhi
Sarva Devarpanam
Sri Ram Mandir Dwarka

 

18.12.16 11.00 AM to 3.00PM
Outside Modern Apartment, near Manav Chowk, Sec-15, Rohini
Collection Camp
( Wollens, blankets, quilts & shawls)
Rohini Mahila Sewa Samiti
SMT. SHANTI KRISHNAN,
: 9868793733 & SMT.UMA GUPTA,: 9312255831

 

24.12.16
7.00 AM onwards
Sri Ram Residency basement hall (adjacent to Shanthi Gopal Hospital), Indirapuram, Ghaziabad
15th Annual Day function
 
Sri Vishnu Sahasranama
satsangam
K.Srinivasan 09810169772.

 

25.12.16
6.30 PM onwards
 
Ganesh Temple, Mayur Vihar, Phase 3, East Delhi
Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96
Ganesh Temple Management
8826655855
R.K. Vasan

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


--

---
You received this message because you are subscribed to the Google Groups "Dinamorukural" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to dinamorukural+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.