12-12-2016 “News Letter” from Avvai Tamil Sangam
| ||||||
|
அவ்வை தமிழ்ச் சங்கம்,
கார்த்திகை – 27 (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,
| |||||
திரிகடுகம்
| ||||||
ஐந்திணை எழுபது முடிவுற்றதை தொடர்ந்து இன்று முதல் தினம் ஒரு திரிகடுகம் பாடலும் அதன் பொருளும் நமது செய்திமடலில் இடம் பெறும்.
தங்களின் கருத்தக்களை www.avvaitamilsangam.org என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
முகவுரை
· திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருளை குறிக்கும்.
· மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதைப் போன்று, இந்நூற் செய்யுட்களில் மும்மூன்றாக உரைக்கப் பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவனவாம்.
· இதனாலேயே இந்நூல் திரிகடுகம் எனப் பெயர் பெற்றது. இதன் ஆசிரியர் நல்லாதனார்.
கடவுள் வாழ்த்து
கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த்
தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும்
பூவைப் பூ வண்ணன் அடி.
பொருள்
உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே.
| ||||||
தெரியமா உங்களுக்கு ....
| ||||||
ராஜா செல்லையா
· ராஜா செல்லையா எனப் பரவலாக அறியப்படும் ராஜா ஜேசுதாஸ் செல்லையா (Raja Jesudoss Chelliah) (12 டிசம்பர் 1922 - 7 ஏப்ரல் 2009) பொருளாதார நிபுணர்.
· இந்திய பொருளாதாரத்தில் வரி சீர்திருத்தத் துறையில் முன்னோடியாக விளங்கியவர். இவரது தலைமையில் வரி சீர்திருத்த குழுவை இந்திய அரசு அமைத்தது. ஸ்பிக் ஆதரவுடன் சென்னையில் நிறுவப்பட்ட மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் முதல் தலைவராவார். . மேலும் படிக்க
| ||||||
செய்திகள்
| ||||||
வீடு வாடகைக்கு /வாங்க / விற்க
| ||||||
1BHK - DDA Flat in 1st floor, sector 14 Dwarka available for Sale. Immediate Possession and Full White Transaction. - No Hassle of cash handling. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com
A Builder’s Flat ( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one
attached) ). 2nd Floor, Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG
international school and Suvarana Jayanthy park) is available for rent. Please contact for
more details – Manikandan - +919871896072
| ||||||
நம்மை சுற்றி
| ||||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact
| ||
17.12.16
10.00am onwards
|
Ganesh Temple, Keshav Puram, Delhi
|
Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96
|
Ganesh Temple Management
|
8826655855
R.K. Vasan
| ||
18.12.16
6.30 PM onwards
|
Sriniketan Apartments, Vasundhara Enclave, East Delhi Opp. Agrasen College
|
Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96
|
Sriniketan Apartments, Management
|
8826655855
R.K. Vasan
| ||
18.12.16
6.30 PM onwards
|
Shri Ram Mandir, Dwarka, New Delhi
|
Sarva Devarpanam
|
Sri Ram Mandir Dwarka
| |||
24.12.16
7.00 AM onwards
|
Sri Ram Residency basement hall (adjacent to Shanthi Gopal Hospital), Indirapuram, Ghaziabad
|
15th Annual Day function
|
Sri Vishnu Sahasranama
satsangam
|
K.Srinivasan 09810169772.
| ||
25.12.16
6.30 PM onwards
|
Ganesh Temple, Mayur Vihar, Phase 3, East Delhi
|
Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96
|
Ganesh Temple Management
|
8826655855
R.K. Vasan
| ||
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
|
Monday, December 12, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment