13-12-2016 “News Letter”
from Avvai Tamil Sangam
|
||||||
|
அவ்வை தமிழ்ச் சங்கம்,
கார்த்திகை – 28 (செவ்வாய்),
திருவள்ளுவராண்டு 2047,
Blogspot:dinam-oro-thirikadukam.co.in
|
|||||
திரிகடுகம் பாடல் -1
|
||||||
அருந்ததிக்கற்பினார் தோளும்
திருந்திய
தொல்குடியின் மாண்டார்தொடர்ச்சியும்
-சொல்லின்
அரில்அகற்றுங் கேள்வியார் நட்புமிம்
மூன்றும்
திரிகடுகம் போலு மருந்து.
விளக்கம்
அருந்ததி போன்று கற்புடைய பெண்ணின்
தோளும், நல்ல குடியில் தோன்றிய பெருமை உடையவரது நட்பும், சொற்களினிடத்தே
குற்றங்களை அகற்றும் கேள்வி உடையவரது நட்பும் இம்மூன்றும் திருகடுகம் போன்று சிறந்ததாம்.
பொருள்
அருந்ததி - எழு முனிவருள் ஒருவராகிய
வசிட்டர் மனைவி. கற்புடையார் பலரினும் இவர்க்கு உயர்வு எங்ஙனம் என்னில் விண்மீன்
நிலையிலும், எழுமுனி வட்டம் என்ற நாட்கூட்டம் முன்பக்கம் அடியில் இருக்கும் மூன்று விண்மீன்களில்
நடுவிலிருப்பதான வசிட்டமீனோடு துணையாய் மின்னுவது. மாண்டார் - சிறந்தார்;
மாண் : முதனிலை, உரிச்சொல், அரில் - ஐயந்திரிபுகள், சொல்லின் அரில் அகற்றுங் கேள்வியார்
என்ற தொடரிலுள்ள பொருளோடு ‘நுணங்கிய கேள்விய ரல்லார்'
என்ற குறளில் கருத்தை ஒப்பு நோக்குக.
|
||||||
தெரியமா உங்களுக்கு !....
|
||||||
நா.பார்த்தசாரதி
·
நா.பார்த்தசாரதி
(டிசம்பர் 18,
1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ்
நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன்,
கடலழகன், இளம்பூரணன், செங்குளம்
வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய
இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி
என்றும் அழைக்கப்படுகிறார்.
·
பெரும்பாலும்
இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள
கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி
மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன.
·
சாகித்திய
அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல்
தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில்
முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார். மேலும்
படிக்க
|
||||||
செய்திகள்
|
||||||
வீடு வாடகைக்கு /வாங்க /
விற்க
|
||||||
1BHK - DDA Flat in 1st
floor, sector 14 Dwarka
available for Sale. Immediate Possession and Full White Transaction. -
No Hassle of cash handling. For
further details contact: K.P. Sai, Mobile - 08056039285 , kpsai2311@gmail.com
A Builder’s Flat
( 2 bed room, dining-drawimg room, kitchen, 2 balconies, 2 bathrooms(one
attached) ). 2nd Floor,
Shaktikhand - III, Indirapuram. (Walking distance from JKG
international school and Suvarana Jayanthy
park) is available for rent. Please contact for
more
details – Manikandan - +919871896072
|
||||||
நம்மை சுற்றி
|
||||||
Date & Time
|
Venue
|
Program Details
|
Organized by
|
Contact
|
||
17.12.16
10.00am onwards
|
Ganesh
Temple, Keshav Puram, Delhi
|
Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara
Enclave, Delhi-96
|
Ganesh Temple Management
|
8826655855
R.K.
Vasan
|
||
18.12.16
6.30 PM onwards
|
Sriniketan
Apartments, Vasundhara Enclave, East Delhi Opp. Agrasen College
|
Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara
Enclave, Delhi-96
|
Sriniketan Apartments, Management
|
8826655855
R.K.
Vasan
|
||
18.12.16
6.30 PM onwards
|
Shri
Ram Mandir, Dwarka, New Delhi
|
Sarva Devarpanam
|
Sri Ram Mandir Dwarka
|
|||
24.12.16
7.00 AM onwards
|
Sri
Ram Residency basement hall (adjacent to Shanthi Gopal Hospital), Indirapuram, Ghaziabad
|
15th Annual Day function
|
Sri Vishnu Sahasranama
satsangam
|
K.Srinivasan 09810169772.
|
||
25.12.16
6.30 PM onwards
|
Ganesh
Temple, Mayur Vihar, Phase 3, East Delhi
|
Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group, Vasundhara
Enclave, Delhi-96
|
Ganesh Temple Management
|
8826655855
R.K.
Vasan
|
||
Disclaimer:
The information published in “Nammaich Chutri” are based on the requests send by various sources to us for
publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn’t perform any validity check before publishing.,This e-mail was
sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida,
UP, India, To ensure that you continue receiving our emails, please add us to
your address book or safe list. View this Newsletter on the web here. To
unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
|
Monday, December 12, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment